உள்ளடக்கத்துக்குச் செல்

புன்னைநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புன்னைநல்லூர்
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
வருவாய் வட்டம்தஞ்சாவூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்5,442
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

புன்னைநல்லூர், இந்தியா-தமிழ்நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டம்தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். இக்கிராமத்தில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், புன்னைநல்லூர் கோதண்டராமர் கோயில் மற்றும் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயில்கள் உள்ளது.

மக்கள் தொகை

[தொகு]

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பின்னை நல்லூர் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 5442 ஆகும்.  இதில் ஆண்கள் 2700, பெண்கள் 2742.பாலின விகிதம்  1016,கல்வியறிவு விகிதம்  80.98 ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on April 16, 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னைநல்லூர்&oldid=3506564" இலிருந்து மீள்விக்கப்பட்டது