உள்ளடக்கத்துக்குச் செல்

புனே வாரியர்சு இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனே வாரியர்சு இந்தியா
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்சௌரவ் கங்குலி
பயிற்றுநர்ஜெஃப் மார்ஷ்
உரிமையாளர்சகாரா குழு
அணித் தகவல்
நிறங்கள்PWI
உருவாக்கம்2010
உள்ளக அரங்கம்டி. ஒய். பாட்டில் அரங்கம், நவி மும்பை
(கொள்ளளவு: 60,000) மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம், புனே
(கொள்ளளவு: 37,000)
அதிகாரபூர்வ இணையதளம்:புனே வாரியர்ஸ் இந்தியா

புனே வாரியர்சு இந்தியா (ஆங்கிலம்: Pune Warriors India, மராத்தி: पुणे वॉरियर्स इंडिया) என்பது மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரம் சார்பாக இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுகின்ற துடுப்பாட்ட அணி ஆகும்.[1] இந்த அணி 2011ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக்கில் இணைத்துக் கொள்ளப்பட்டது.[2]

அணி

[தொகு]

துடுப்பாட்ட வீரர்கள்

சகல துறை விளையாட்டு வீரர்கள்


இலக்குமுனைக் காப்பாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

[3]

முடிவுகள்

[தொகு]

இந்தியன் பிரீமியர் லீக்கில்

[தொகு]
ஆண்டு வெற்றிகள் தோல்விகள் முடிவு இல்லை வெற்றி பெற்ற சதவீதம் நிலை
2011 4 9 1 28.71% 9/10
2012* 4 12 0 26.66% 9/9
மொத்தம் 8 21 1 27.58%

[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. புனே வாரியர்ஸ் இந்தியா (ஆங்கில மொழியில்)
  2. மொத்தமாக முதல் 8 அணிகளை விட 2 புதிய ஐ. பி. எல். அணிகள் அதிக பெறுமதி உடையவை (ஆங்கில மொழியில்)
  3. புனே வாரியர்ஸ் அணி (ஆங்கில மொழியில்)
  4. ["புள்ளி அட்டவணை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-02-02. Retrieved 2012-02-08. புள்ளி அட்டவணை (ஆங்கில மொழியில்)]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனே_வாரியர்சு_இந்தியா&oldid=4059308" இலிருந்து மீள்விக்கப்பட்டது