புனே மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b3/Pune_in_Maharashtra_%28India%29.svg/250px-Pune_in_Maharashtra_%28India%29.svg.png)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Tehsils_in_Pune_district.png/220px-Tehsils_in_Pune_district.png)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5f/Maharashtra_Divisions_Eng.svg/425px-Maharashtra_Divisions_Eng.svg.png)
புனே மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள் (List of Talukas of Pune district) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புணே மண்டலத்தில் (பச்சை நிறம்) அமைந்த புனே மாவட்டம் 14 தாலுகாக்கள் கொண்டது.[1] அதில் புனே நகர்புற தாலுகா முற்றிலும் புனே மாநகராட்சிப் பகுதியை எல்லையாகக் கொண்டது.
- புனே நகர்புற தாலுகா -தலைமையிடம் புனே
- ஹவேலி தாலுகா - பிம்பிரி-சிஞ்ச்வடு
- இந்தப்பூர் தாலுகா
- தௌந்து தாலுகா
- பாராமதி தாலுகா
- புரந்தர் தாலுகா
- போர் தாலுகா
- வேல்ஹே தாலுகா
- முல்சி தாலுகா
- மாவல் தாலுகா
- கேத் தாலுகா
- அம்பேகாவ் தாலுகா
- ஜுன்னர் தாலுகா - ஜுன்னர்
- சிரூர் தாலுகா - சிரூர்