புனித மேரி பெருநகர பேராலயம், சங்கனாச்சேரி
Appearance
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
புனித மேரி பெருநகர பேராலயம் | |
---|---|
Marth Mariyam Syro-Malabar Catholic Metropolitan Cathedral | |
சிரோ மலபார் பேராலயம் | |
9°26′39″N 76°32′12″E / 9.444141°N 76.536625°E | |
அமைவிடம் | சங்கனாச்சேரி |
நாடு | இந்தியா |
சமயப் பிரிவு | சிரோ மலபார் |
வலைத்தளம் | metropolitanchurchchry |
வரலாறு | |
நிறுவப்பட்டது | 1177 |
நேர்ந்தளித்த ஆண்டு | 1887 |
Architecture | |
நிலை | பேராலயம் |
செயல்நிலை | பயன்பாட்டில் |
நிருவாகம் | |
மறைமாவட்டம் | Syro-Malabar Catholic Archeparchy of Changanassery |
குரு | |
ஆயர் | மார் ஜோசப் பெரும்தோட்டம் |
வலியபள்ளி என்றும் அழைக்கப்படும் மார்த் மரியம் பெருநகர பேராலயம், [1] என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், கோட்டயம் மாவட்டதில் உள்ள ஒரு பேராலயம் ஆகும். [2] [3]
வரலாறு
[தொகு]முதல் நூற்றாண்டில் நிராணம் கிராமத்தை மையமாகக் கொண்ட விசுவாசமுள்ள நமிபிக்கையுள்ள கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்கிய திருத்தூதர் புனித தாமசிடம் சங்கனச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள உள்ளூர் கிறிஸ்தவ சமூகம் நேரடியாக நம்பிக்கையைப் பெறுகிறது. சங்கனாச்சேரியில் முதல் தேவாலயம் 1177 இல் நிறுவப்பட்டது. தேவாலயத்திற்கான நிலத்தை உள்ளூர் இந்து மன்னர் தெக்கம்கூர் மகாராஜா நன்கொடையாக வழங்கினார். தற்போதைய தேவாலயம் அந்த தேவாலய இடத்தில் நான்காவது முறையாக கட்டபட்ட ஒன்றாகும். தேவாலயம் 1887 இல் புனரமைக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டது. [4] பேராலயமானது பண்டைய இந்து கோயில் சிற்பக்கலையால் அழகூட்டபட்டுள்ளது. [5]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Marth Mariyam Metropolitan Cathedral, Changanassery, Kerala, India (Syro-Malabar)". www.gcatholic.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-19.
- ↑ Kerala with Lakshadweep.
- ↑ Heritage holidays, North & Central India.
- ↑ Created by saji parakkadavil View Groups. "St. Mary's Cathedral Church, Changanacherry". EDAYAN. பார்க்கப்பட்ட நாள் 2014-03-16.
- ↑ [1] பரணிடப்பட்டது 18 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம்