புனித செபஸ்தியார் பெருங்கோவில்
Appearance
புனித செபச்ரியன் பெருங்கோவில் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சென் செபச்ரியன், எசுப்பானியா |
புவியியல் ஆள்கூறுகள் | 43°19′0″N 1°58′53.4″W / 43.31667°N 1.981500°W |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 30 ஜூலை 1897 |
நிலை | பெருங்கோவில் |
தலைமை | மொன்ஸ். ஜோஸ் இகானிசோ முனிலா அகுரீ (Mons. José Ignacio Munilla Aguirre)[1] |
இணையத் தளம் | elizagipuzkoa.org |
புனித செபச்ரியன் பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of the Good Shepherd; எசுப்பானியம்: Catedral del Buen Pastor de San Sebastián) என்பது எசுப்பானியாவின் பாசுக்கு நாட்டில் கிபுசுகோவாவில் சென் செபச்ரியன் நகரில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கத் பெருங்கோவில் ஆகும். இதன் திருச்சபை சென் செபச்ரியன் திருச்சபை, இது பம்ப்லோனா பெருந்திருச்சபையின் கீழ் அடங்கியுள்ளது. இதன் கட்டுமானப்பணிகள் 19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாயின. இது கோதிக் புத்துயிராக்கக் கட்டிடக்கலை வடிவில் அமைக்கப்பட்டது.
படத்தொகுப்பு
[தொகு]-
கோபுரம்
-
கவியம்
-
மேற்பகுதி
-
ஓர்கன்
குறிப்புகள்
[தொகு]- ↑ Obispado de San Sebastián. "Obispo" (in Spanish). Archived from the original on 2010-12-15. பார்க்கப்பட்ட நாள் 2010-12-05.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
புத்தக விவரணம்
[தொகு]- Murugarren, Luis (1996). Catedral de El Buen Pastor. Donostia-San Sebastián, 1897–1997. San Sebastian: Kutxa Social and Cultural Foundation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7173-288-2.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Descriptive form on Donostiasansebastian.com (ஆங்கில மொழியில்)