உள்ளடக்கத்துக்குச் செல்

புனித அந்திரேயா கோவில் (கீவ்)

ஆள்கூறுகள்: 50°27′32″N 30°31′5″E / 50.45889°N 30.51806°E / 50.45889; 30.51806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித அந்திரேயா கோவில்
Андріївська церква
கீவ்வின் அன்ரியிவிஸ்கி இறக்கத்தில்
அமைந்துள்ள புனித அந்திரேயா கோவில்.
50°27′32″N 30°31′5″E / 50.45889°N 30.51806°E / 50.45889; 30.51806
அமைவிடம்கீவ், உக்ரைன்
சமயப் பிரிவுஉக்ரைனிய சார்பற்ற மரபுவழித்திருச்சபை
வரலாறு
அர்ப்பணிப்புஅந்திரேயா (திருத்தூதர்)
Architecture
கட்டடக் கலைஞர்பார்த்தலமேயு ரஸ்ரேலில், ஐவன் மிச்சுரின்
பாணிபரோக்
ஆரம்பம்1744
நிறைவுற்றது1767
இயல்புகள்
நீளம்31.7 m (104 அடி)
அகலம்20.4 m (67 அடி)
உயரம்50 m (160 அடி)

புனித அந்திரேயா கோவில் (Saint Andrew's Church) என்பது ஒரு உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமைந்துள்ள ஒரு பாரிய பரோக் கட்டிடக்கலை கிறித்தவக் கோவில் ஆகும். இது 1747–1754 ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டது. சில வேளைகளில் இது ஒரு பேராலயம் எனத் தவறாக விளங்கிக் கொள்ளப்படுவதுமுண்டு. இது தேசியப் புகலிடப் பகுதியாகவுள்ளது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. Lytvynchuk, Janna (2006). St. Andrew's Church. கீவ்: Anateya. ISBN 966-8668-22-7. {{cite book}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
St. Andrew's Church, Kiev
என்பதில் ஊடகங்கள் உள்ளன.