புத்தர் கோயில், புத்தமங்கலம்
Appearance

புத்தர் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் புத்தமங்கலம் என்னும் ஊரில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள புத்தர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
அமைவிடம்
[தொகு]இக்கோயில் கீழ்வேளூர் வட்டத்தில் புத்தமங்கலத்தில் உள்ளது. [1] பண்டைய தமிழ்நாட்டின் முக்கியமான பௌத்த மையங்களில் இதுவும் ஒன்றாகும். [2]
அமர்ந்த நிலை
[தொகு]இங்குள்ள புத்தர் பீடத்தின்மீது உள்ளது. முகம் சற்று சிதிலமடைந்துள்ளது. [1]
தற்போதைய நிலை
[தொகு]தற்போது இக்கோயில் பராமரிப்பின்றி உள்ளது. [1]
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- டெல்டா மாவட்டங்களில் பராமரிப்பின்றி புத்தர் சிலைகள், தினமலர், 27 ஏப்ரல் 2014
- சு.மாதவன், தமிழர் வாழ்வியலுக்கு பௌத்த சமணத்தின் கொடை, திண்ணை, 3 அக்டோபர் 2016
- ஸ்டாலின் ராஜாங்கம், சூடாமணி புத்த விகாரும் அம்பேத்கர் நாள் விழாவும்!, மின்னம்பலம், 22 ஏப்ரல் 2018
- இன்று புத்த ஞாயிற்றின் பெருநாள், டிஎன்பிஎஸ்சி தேர்வுப்பெட்டகம், தினமணி இதழிலிருந்து, 18 மே 2019