புதுப்பரியாரம்
Appearance
புதுப்பரியாரம் Puthuppariyaram | |
---|---|
துணைநகரம் | |
ஆள்கூறுகள்: 10°48′13″N 76°37′20″E / 10.803631°N 76.622086°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• நிர்வாகம் | புதுப்பரியாரம் பஞ்சாயத்து |
பரப்பளவு | |
• மொத்தம் | 29.56 km2 (11.41 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 51,185 |
• அடர்த்தி | 1,731.56/km2 (4,484.7/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 678731 |
வாகனப் பதிவு | கேஎல்-9 |
Parliament constituency | பாலக்காடு மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மலம்புழா சட்டமன்றத் தொகுதி |
புதுப்பரியாரம் (Puthuppariyaram, Palakkad) இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பாலக்காடு நகரின் புறநகர்ப் பகுதியாகும். [1] புதுப்பரியாரம் தேசிய நெடுஞ்சாலை 966 [2] என்ற எண்ணில் அமைந்துள்ளது. மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவிலும் கோழிக்கோட்டில் இருந்து 124 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. புதுப்பரியாரம் பஞ்சாயத்து, முன்மொழியப்பட்ட பாலக்காடு மாநகராட்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய பஞ்சாயத்துகளில் ஒன்றாகும். [3]
மக்கள்தொகையியல்
[தொகு]2011[update] ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி புதுப்பரியாரத்தில் 51185 பேர் வாழ்ந்தனர். சதுர கிலோமீட்டருக்கு 1731.56 ஆக மக்களடர்த்தி அளவு இருந்தது. புதுப்பரியாரத்தின் பரப்பளவு 29.56 சதுர கிலோமீட்டர்களாகும்[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pin Code: PUDUPPARIYARAM, PALAKKAD, KERALA, India, Pincode.net.in". பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
- ↑ "NH 966".
- ↑ "19 2 19p1 — Postimages". பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
- ↑ "പാലക്കാട് ജില്ലയിലെ ഗ്രാമ പഞ്ചായത്തുകളുടെ അടിസ്ഥാന വിവരങ്ങള് | പഞ്ചായത്ത് വകുപ്പ്". பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.