உள்ளடக்கத்துக்குச் செல்

புதிரா புனிதமா (2000 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிரா புனிதமா
இயக்கம்மாத்ருபூதம்
இசைஆதித்யன்
நடிப்புநிழல்கள் ரவி
வினோதினி
எஸ். எஸ். சந்திரன்
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதிரா புனிதமா (Puthira Punithama) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிழல்கள் ரவி நடித்த இப்படத்தை மாத்ருபூதம் இயக்கினார். குற்றாலம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து படம் எடுக்கப்பட்டது.[1]

படம் வெற்றிபெறவில்லை. வெளியிடப்பட்ட சில நாள்களிலேயே திரையரங்குகளை விட்டு எடுக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "dinakaran". 24 November 2004. Archived from the original on 24 November 2004.
  2. "Indiainfo: Tamil: Box Office". 18 August 2000. Archived from the original on 18 August 2000.