புதிய பூமி
Appearance
புதிய பூமி | |
---|---|
இயக்கம் | சாணக்கியா |
தயாரிப்பு | சங்கரன் ஜெயார் மூவீஸ் ஆறுமுகம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | சூன் 27, 1968 |
நீளம் | 3961 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புதிய பூமி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
எம். ஜி. இராமச்சந்திரன் | மருத்துவர் கதிரவன்[1] |
ஜெ. ஜெயலலிதா | கண்ணம்மா |
எம். என். நம்பியார் | பண்டிதர்களின் தலைவர் |
எஸ். ஏ. அசோகன் | மாயாண்டி |
நாகேஷ் | சிவமணி |
டி. எஸ். முத்தய்யா | வீரைய்யா, கண்ணம்மாவின் தந்தை |
எஸ். ராமராவ்[2] | மேரியின் தந்தை |
திருச்சி சௌந்தரராஜன்[3] | காவல் ஆய்வாளர் ரங்கதுரை, கதிரவனின் தந்தை |
முத்துக்கூத்தன் | |
பண்டரி பாய் | கதிரவனின் தாயார் |
ஷீலா (சிறப்புத் தோற்றம்) | நளினா, கதிரவனின் மருத்துவர் |
ரமா பிரபா (சிறப்புத் தோற்றம்) | மேரி, சிவமணியின் காதலி |
பாடல்கள்
[தொகு]எம். எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[4]
இப்படத்தில், டி. எம். சௌந்தரராஜன் பாடிய "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை" பாடல் எம். ஜி. இராமச்சந்திரனின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றாக அமைந்தது.
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | நான்தான்டி காதி | பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி | பூவை செங்குட்டுவன்[5] | 4:58 / 4:38 (திரைப்படத்தில்) |
2 | நளினா நடனம் (இசைக் கோப்பு) | ம. சு. விசுவநாதன் | வரிகள் இல்லை | 1:16 (திரைப்படத்தில்) |
3 | நெத்தியில பொட்டு | பி. சுசீலா | கண்ணதாசன் | 5:28 / 4:54 (திரைப்படத்தில்) |
4 | சின்னவளை முகம் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 4:12 / 4:16 (திரைப்படத்தில்) | |
5 | நான் உங்கள் வீட்டுப் பிள்ளை | டி. எம். சௌந்தரராஜன் | பூவை செங்குட்டுவன்[6] | 3:27 / 3:53 (திரைப்படத்தில்) |
6 | விழியே விழியே | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 3:38 / 5:23 (திரைப்படத்தில்) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அருள்தாசன், அ. (2 April 2016). "தேர்தல் வரலாற்றில் தென்காசியில் முதல் இடைத்தேர்தலை திமுக வென்றது எப்படி?" (in ta). Hindu Tamil Thisai இம் மூலத்தில் இருந்து 16 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210416113028/https://www.hindutamil.in/news/tamilnadu/75774-.html.
- ↑ https://antrukandamugam.wordpress.com/2013/08/02/s-ramarao/
- ↑ https://antrukandamugam.wordpress.com/2013/08/01/trichy-saundarrajan/
- ↑ "Puthiya Bhoomi". Gaana. Archived from the original on 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
- ↑ http://www.thehindu.com/features/cinema/grill-mill-poovai-senguttuvan/article407779.ece
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/music-album/article789862.ece
நூல் பட்டியல்
[தொகு]- Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563579-5.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1968 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்