புதிய ஒளி (சிற்றிதழ்)
Appearance
புதிய ஒளி இந்தியா மதுரையிலிருந்து 1970ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும்.
ஆசிரியர்[தொகு]
- கோடை சாகுல் ஹமீது
உள்ளடக்கம்[தொகு]
இவ்விதழில் இலக்கிய ஆக்கங்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், வாசகர் பக்கம், கேள்வி பதில் ஆகியன இடம்பெற்றிருந்தன.