பீஸ பீல் (சிற்றிதழ்)
Appearance
பீஸ பீல் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1993ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- மௌலவி அப்துல் காதர் அன்வாரி
பணிக்கூற்று
[தொகு]- இசுலாமிய பல்கலை மாத இதழ்
பொருள்
[தொகு]"பீஸ பீல்" என்ற அரபுப் பதத்தின் தமிழ்கருத்து "இறைபாதை" என்பதாகும்.
உள்ளடக்கம்
[தொகு]இலக்கிய ஆக்கங்களும், இசுலாமிய அறிவியல் ஆக்கங்களும், இஸ்லாமிய உலக செய்திகளும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.