உள்ளடக்கத்துக்குச் செல்

பீபி குளம்

ஆள்கூறுகள்: 9°56′35″N 78°07′25″E / 9.943000°N 78.123600°E / 9.943000; 78.123600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீபி குளம்
B B Kulam
பீபி குளம்
பீபி குளம் B B Kulam is located in தமிழ்நாடு
பீபி குளம் B B Kulam
பீபி குளம்
B B Kulam
பீபி குளம், மதுரை (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 9°56′35″N 78°07′25″E / 9.943000°N 78.123600°E / 9.943000; 78.123600
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
ஏற்றம்
158 m (518 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
625002
தொலைபேசி குறியீடு+91452xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்மதுரை, செல்லூர், நரிமேடு, சிம்மக்கல், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, செனாய் நகர், கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம்
மாநகராட்சிமதுரை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்சு. வெங்கடேசன்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கோ. தளபதி
இணையதளம்https://madurai.nic.in

பீபி குளம் (ஆங்கிலம்: B B Kulam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 158 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பீபி குளம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°56′35″N 78°07′25″E / 9.943000°N 78.123600°E / 9.943000; 78.123600 (அதாவது, 9°56'34.8"N, 78°07'25.0"E) ஆகும். மதுரை, செல்லூர், நரிமேடு, சிம்மக்கல், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தத்தனேரி, செனாய் நகர், கூடல் நகர் மற்றும் ஆரப்பாளையம் ஆகியவை பீபி குளம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

பீபி குளம் பகுதியானது, மதுரை வடக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[5] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் கோ. தளபதி ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. செ.சல்மான் பாரிஸ், என்.ஜி.மணிகண்டன். "மதுரை: ``நாங்க மட்டும்தான் ஆக்கிரமிப்பாளர்களா?" -கேள்வி எழுப்பும் பீபிகுளம் மக்கள்". Vikatan. Retrieved 2023-01-30.
  2. "போலீஸ் படையோடு சென்ற அதிகாரிகள் வீடுகள், கடைகளை இடித்துத் தகர்ப்பு: மதுரை அதிகாரிகள் அதிரடி!". Samayam Tamil. Retrieved 2023-01-30.
  3. Vikatan Correspondent. "காணாமல் போன கண்மாய்களும், கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அரசு கட்டிடங்களும்!". Vikatan. Retrieved 2023-01-30. {{cite web}}: |author= has generic name (help)
  4. "மதுரையில் காணாமல்போகும் குளங்கள், கண்மாய்கள் : '0' அடி ஆழத்தில் கிடைத்த இடத்தில் 600 அடிக்கு சென்ற தண்ணீர்". Hindu Tamil Thisai. Retrieved 2023-01-30.
  5. "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. Retrieved 2023-01-30.

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீபி_குளம்&oldid=3647761" இலிருந்து மீள்விக்கப்பட்டது