பீனீத்தைல் அசிட்டேட்டு
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-பீனீத்தைல் அசிட்டேட்டு | |
வேறு பெயர்கள்
பீனீத்தைல் அசிட்டேட்டு
| |
இனங்காட்டிகள் | |
103-45-7 | |
ChEBI | CHEBI:31988 |
ChEMBL | ChEMBL3184025 |
ChemSpider | 21105987 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C12303 |
ம.பா.த | C054590 |
| |
UNII | 67733846OW |
பண்புகள் | |
C10H12O2 | |
வாய்ப்பாட்டு எடை | 164.20 g·mol−1 |
அடர்த்தி | 1.088 கி/செ.மீ3 |
உருகுநிலை | −31.1 °C (−24.0 °F; 242.1 K) |
கொதிநிலை | 232.6 °C (450.7 °F; 505.8 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பீனீத்தைல் அசிட்டேட்டு (Phenethyl acetate) என்பது C10H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டிக் அமிலம், பீனீத்தைல் ஆல்ககால் ஆகியனவற்றின் ஒடுக்கவினையின் மூலமாக இந்த எசுத்தரை தயாரிக்கலாம். பல எசுத்தர்களைப் போல இதுவும் பழங்களிலும் உயிரியல் பொருள்களிலும் காணப்படுகிறது[1] நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இது ரோசா, தேன் வாசனைகளில் ராசுபெரி பழச் சுவை கொண்டதாகவும் உள்ளது [2][3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Phenethyl acetate". Sigma-Aldrich. Retrieved 11 February 2016.
- ↑ Burdock, George A. (1996). Encyclopedia of food and color additives. Boca Raton [u.a.]: CRC Press. p. 2152. ISBN 9780849394140. Retrieved 23 March 2016.
- ↑ Surburg, Horst; Panten, Johannes (2016). Common Fragrance and Flavor Materials: Preparation, Properties and Uses (6 ed.). John Wiley & Sons. Retrieved 23 March 2016.