உள்ளடக்கத்துக்குச் செல்

பீனசைல் புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீனசைல் புரோமைடு
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-புரோமோ-1-பீனைலெத்தனோன்
வேறு பெயர்கள்
2-புரோமோ அசிட்டோபீனோன்; α- புரோமோ அசிட்டோபீனோன்; புரோமோமெத்தில் பீனைல் கீட்டோன்.
இனங்காட்டிகள்
70-11-1 Y
ChEBI CHEBI:51846 Y
ChEMBL ChEMBL102953 Y
ChemSpider 6023 Y
InChI
  • InChI=1S/C8H7BrO/c9-6-8(10)7-4-2-1-3-5-7/h1-5H,6H2 Y
    Key: LIGACIXOYTUXAW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H7BrO/c9-6-8(10)7-4-2-1-3-5-7/h1-5H,6H2
    Key: LIGACIXOYTUXAW-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6259
  • O=C(c1ccccc1)CBr
பண்புகள்
C8H7BrO
வாய்ப்பாட்டு எடை 199.05 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
உருகுநிலை 50 °C (122 °F; 323 K)
கொதிநிலை 136 °C (277 °F; 409 K) 18 மி.மீ Hg
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Toxic(T)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பீனசைல் புரோமைடு (Phenacyl bromide) என்பது C6H5C(O)CH2Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் பிற கரிமச் சேர்மங்களைத் தயாரிப்பதற்கான முன்னோடியாகவும் சக்திவாய்ந்த கண்ணீரோட்ட முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. அசிட்டோபீனோனை புரோமினேற்றம் செய்து பீனசைல் புரோமைடு தயாரிக்கப்படுகிறது :[1].

C6H5C(O)CH3 + Br2 → C6H5C(O)CH2Br + HBr

1871 ஆம் ஆண்டு இச்சேர்மம் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. R. M. Cowper and L. H. Davidson. "Phenacyl bromide". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV2P0480. ; Collective Volume, vol. 2, p. 480
  2. A. Emmerling and C. Engler (1871). "Ueber einige Abkömmlinge des Acetophenons". Ber. 4 (1): 147–149. doi:10.1002/cber.18710040149. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனசைல்_புரோமைடு&oldid=2749844" இலிருந்து மீள்விக்கப்பட்டது