உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்டர் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டர் தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வாலற்றன
குடும்பம்:
டைகுரோகுளோசிடே
பேரினம்:
மினர்வராயா
இனம்:
மி. பிரெவிபால்மட்டா
இருசொற் பெயரீடு
மினர்வராயா பிரெவிபால்மட்டா
(பீட்டர்சு, 1871)
மினர்வராயா பிரெவிபால்மட்டா பரம்பல்
வேறு பெயர்கள்
  • இராணா பிரெவிபால்மட்டா பீட்டர்சு, 1871
  • லிம்னோனெக்டசு பிரெவிபால்மட்டசு (பீட்டர்சு, 1871)
  • பெஜிவாரையா பிரெவிபால்மட்டா (பீட்டர்சு, 1871)

மினர்வராயா பிரெவிபால்மட்டா (Minervarya brevipalmata), பொதுவாகக் குறுகிய வலை தவளை, பீட்டர் தவளை மற்றும் பெகு மரு தவளை என்று அழைக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் (மகாராட்டிரா, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்கள்) காணப்படும் தவளை சிற்றினம் ஆகும்.[2] மி. பிரெவிபால்மட்டா என்பது தண்ணீர் தேங்கிய அல்லது சதுப்பு நிலப் பகுதிகளுடன் தொடர்புடைய ஒரு சிறிய அறியப்பட்ட மற்றும் அசாதாரணப் புல்வெளி தவளை ஆகும். ஆனால் இது ஈரமான காடுகளிலிருந்தும் பகுதி சீரழிந்த காடுகளிலிருந்துஂம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Biju, S.D.; Dutta, S. (2009). "Zakerana brevipalmata". IUCN Red List of Threatened Species 2009. https://www.iucnredlist.org/details/58268/0. பார்த்த நாள்: 14 February 2014. 
  2. Frost, Darrel R. (2014). "Zakerana brevipalmata (Peters, 1871)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 14 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_தவளை&oldid=4063778" இலிருந்து மீள்விக்கப்பட்டது