உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்டர் சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Chordata
பீட்டர் சுண்டெலி
Peters's mouse
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. setulosus
இருசொற் பெயரீடு
Mus setulosus
பீட்டர்சு, 1876

பீட்டர் சுண்டெலி (Mus setulosus-மசு செட்டுலொசசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறிணி சிற்றினம். இது பெனின், கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, ஐகோட் டிவார், எக்குவடோரியல் கினி, எத்தியோப்பியா, காபோன், கானா, கினி, கென்யா, லைபீரியா, நைஜீரியா, சியரா லியோனி, உகாண்டா, டோகோ ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் மற்றும் உலர் புன்னிலம் ஆகும்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_சுண்டெலி&oldid=3719835" இலிருந்து மீள்விக்கப்பட்டது