பீடா மஸ்தான் ராவ்
Appearance
பீடா மஸ்தான் ராவ் (Beeda Masthan Rao) ஓர் இந்திய அரசியல்வாதியும் தொழிலதிபரும் ஆவார். [1] [2] [3] ஆந்திரப் பிரதேசத்தின் காவாலி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2022 இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Former MLA and TDP leader Beeda Masthan Rao joins YSRC". 8 December 2019. Retrieved 9 September 2022.
- ↑ "YSRC finalises four candidates for Rajya Sabha". 18 May 2022. Retrieved 31 May 2022.
- ↑ "I-T Raids on Firms of TDP Leader Beeda Masthan Rao in Andhra". 5 Oct 2018. Retrieved 23 Jul 2023.