பி. வள்ளல்பெருமான்
பி. வள்ளல்பெருமான் | |
---|---|
பிறப்பு | 1949/1950 |
இறப்பு | (அகவை 67) |
பணி | அரசியல்வாதி |
பிள்ளைகள் | 1 (அருண்குமார். வ) |
பி. வள்ளல்பெருமான் (P. Vallalperuman) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1984, 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]நவம்பர் 2017 ஆம் ஆண்டு தன்னுடைய 67-ஆவது வயதில் உடல் நலக்குறைவால் இறந்தார்.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha
- ↑ Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha
- ↑ Volume I, 1991 Indian general election, 10th LokSabha
- ↑ "காலமானார் முன்னாள் எம்.பி வள்ளல்பெருமான்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2017/nov/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2816810.html. பார்த்த நாள்: 24 September 2022.