பி. கோவிந்தசாமி
Appearance
பி. கோவிந்தசாமி (பிறப்பு: நவம்பர் 28 1938) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வுபெற்ற தமிழாசிரியராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
[தொகு]1960-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள எழுதி வருகின்றார்.
நூல்கள்
[தொகு]சிறுகதைத் தொகுப்புகள்
[தொகு]- "மனங்கள்";
- "உடல் மட்டும் நனைகிறது"
- "ஒரு விடியல்"
பரிசில்களும், விருதுகளும்
[தொகு]- மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் விருது (இருமுறை)
- சி.வீ. குப்புசாமி விருது (2000)