பி.எஸ். சீனிவாசன் கேரள அரசியல்வாதி. இவர் இந்தியக் கம்யூனிசக் கட்சியின் உறுப்பினர் ஆவார். வைக்கம் சட்டசபை தொகுதியில் இரண்டாம் கேரள சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]. மூன்றாம், நான்காம் சட்டசபைத் தொடர்களிலும், வைக்கத்தில் போட்டியிட்டு வென்றார். [2][3].
1923 செப்டம்பரில் பிறந்தவர். [4]. 1997 ஜூலை 9-ல் இறந்தார்.