பி. ஆர். மாணிக்கம்
Appearance

பி. ஆர். மாணிக்கம் (B.R. Manickam) (ஏப்ரல் 4 1909 - மே 31 - 1964) இவர் தமிழ் நாடு ஆற்காட்டைச் சார்ந்த கட்டடக் கலைஞர்.
இவர் பெங்களூர் இல் அரசு பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரின் மேற்பார்வையில் விதான சௌதா கட்டப்பட்டது[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நினைத்துப் பார்க்க யாருமில்லை!". தினமணி. Retrieved 24 நவம்பர் 2013.
- ↑ "நினைத்துப் பார்க்க யாருமில்லை". தினமணி ஞாயிறு கொண்டாட்டம். Retrieved 24 நவம்பர் 2013.