உள்ளடக்கத்துக்குச் செல்

பி-2 ஸ்பிரிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி-2 ஸ்பிரிட்
மே 2006 இல் பசுபிக் சமுத்திரத்தின் மேலாக பி-2.
வகை தந்திரோபாய கரவு குண்டுவீச்சு விமானம்
உருவாக்கிய நாடு ஐக்கிய அமெரிக்கா
உற்பத்தியாளர் நோர்த்ரொப்
முதல் பயணம் 17 சூலை 1989
அறிமுகம் ஏப்ரல் 1997
தற்போதைய நிலை சேவையில்
முக்கிய பயன்பாட்டாளர் United States Air Force
உற்பத்தி 1988-2000
தயாரிப்பு எண்ணிக்கை 21[1][2]
திட்டச் செலவு US$44.75 பில்லியன் (2004)[3]
அலகு செலவு $737 மில்லியன்(1997 approx. flyaway cost)[3]

பி-2 ஸ்பிரிட் அல்லது நோர்த்ரொப் குரும்மன் பி-2 ஸ்பிரிட் (Northrop Grumman B-2 Spirit) (கரவு குண்டுவீச்சு விமானம் எனவும் அழைக்கப்படும்) என்பது அமெரிக்க தந்திரோபாய குண்டுவீச்சு விமானமும், குறைவான கண்டுபிடிப்புக்குட்பட்ட விமான எதிர்ப்பு நெருக்கத்திற்குள் கரவு நுட்பத்துடன் ஊடுருவக்கூடிய அளவிற்கு வடிவமைக்கப்பட்ட விமானமும் ஆகும். இது மரபு மற்றும் அணு ஆயுதங்களை வீசக்கூடியது. இக் குண்டுவீச்சு விமானம் 2 பேரைக் கொண்டது.

விபரங்கள் (பி-2ஏ)

[தொகு]
Orthographically projected diagram of the B-2 Spirit
Orthographically projected diagram of the B-2 Spirit

Data from USAF Fact Sheet,[4] Pace,[5] Spick[6]

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

ஆயுதங்கள்

  • 2 internal bays for 50,000 lb (23,000 kg) of ordnance and payload[6]
  • உசாத்துணை

    [தொகு]
    1. "Northrop B-2A Spirit fact sheet." National Museum of the United States Air Force. Retrieved: 13 September 2009.
    2. Mehuron, Tamar A., Assoc. Editor. "2009 USAF Almanac, Fact and Figures." Air Force Magazine, May 2009. Retrieved: 13 September 2009.
    3. 3.0 3.1 "B-2 Bomber: Cost and Operational Issues Letter Report, GAO/NSIAD-97-181." பரணிடப்பட்டது 22 மார்ச்சு 2017 at the வந்தவழி இயந்திரம் United States General Accounting Office (GAO), 14 August 1997. Retrieved 13 December 2018.
    4. "B-2 Spirit Fact Sheet." பரணிடப்பட்டது 26 சனவரி 2017 at the வந்தவழி இயந்திரம் U.S. Air Force. Retrieved 8 January 2015.
    5. 5.0 5.1 Pace 1999, Appendix A.
    6. 6.0 6.1 6.2 Spick 2000, ப. 340–341

    வெளி இணைப்புக்கள்

    [தொகு]
    விக்கிமீடியா பொதுவகத்தில்,
    B-2 Spirit
    என்பதில் ஊடகங்கள் உள்ளன.
    "https://ta.wikipedia.org/w/index.php?title=பி-2_ஸ்பிரிட்&oldid=3792690" இலிருந்து மீள்விக்கப்பட்டது