உள்ளடக்கத்துக்குச் செல்

பிஷர்மேன்ஸ் கோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாஜ் ஹோட்டல்களின் ஒரு ஹோட்டலான தாஜ்-பிஷர்மேன்ஸ் கோவ் பொதுவாக ‘பிஷர்மேன்ஸ் கோவ்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் மீனவர்களின் குகை என்பதாகும். இந்த ஹோட்டல், இந்தியாவிலுள்ள சென்னையின் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள ஹோட்டல் என்பதால் அவ்வாறு பொருள்படும்படி பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது விலையுயர்ந்த ரிசோர்ட் வகையினைச் சேர்ந்தது.[1] இந்த ஹோட்டல், இந்திய அரசாங்கத்தின் சுற்றுலாத் துறையினரால் ஐந்து நட்சத்திர மதிப்பு கொண்ட ஹோட்டல் என்று ஹோட்டல்களின் வகையில் பிரித்துள்ளது.[2] இது தாஜ் ஹோட்டல்களின் குழுமத்தின் ஒரு பகுதியாகும், கோவெலாங்க் கடற்கரை ஹோட்டல்கள் என்ற நிறுவனம் இந்த ஹோட்டலின் உரிமையாளர் ஆவர். 18 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் கோட்டையாக இருந்த பொருட்களினால் இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது.[3]

வரலாறு

[தொகு]

18 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் தென்னிந்திய கடற்கரைப் பகுதியில் அழகான கோட்டையினைக் கட்டினர். இருப்பினும் அவை ஆற்காடு நவாப்பினால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. பின்னர் அவர்களிடமிருந்து பிரஞ்சுக்காரர்கள் இந்த கோட்டையினைக் கைப்பற்றினர். பிரித்தானிய அரசு பிரஞ்சுக்காரர்களைத் தோற்கடித்து இந்தக் கோட்டையினைக் கைப்பற்றியது. இதனால் இந்தக் கோட்டை தொடர்ந்து விடுதலை பெறாமல், யாராவது ஒருவரின் கையில் மாட்டிக்கொண்டே இருந்தது. பின்னர் பிஷர்மேன்ஸ் கோவ் எனும் ஹோட்டல் இந்தக் கோட்டையின் பாகங்களில் இருந்து கட்டப்பட்டது. இது 1974 இல் திறக்கப்பட்டது.1996 ஆம் ஆண்டில் இந்திய ஹோட்டல்களின் நிறுவனம், கோவெலாங்க் கடற்கரை ஹோட்டலுடன் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றினைச் செய்து, இந்த ஹோட்டலை நடத்தும்படி கூறியது.[4] செப்டம்பர் 2010 இல், ஹோட்டலின் பெயர் தாஜ்’ன் விவாண்டா – ‘பிஷர்மேன்ஸ் கோவ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இருப்பிடம்

[தொகு]

தாஜ்’ன் விவாண்டா – பிஷர்மேன்ஸ் கோவ், சென்னை எனும் இந்த ஹோட்டல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கோவெலாங்க் கடற்கரையில் அமைந்துள்ளது. புலி குகை, தக்ஷின சித்ரா கிராமம், எம் ஜி எம் டிஸ்ஸி வேர்ல்ட் மற்றும் மாயாஜால் விளையாட்டு கட்டிடம் போன்றவை ஹோட்டலுக்கு அருகில் உள்ள இடங்கள் ஆகும்.[5] இந்த ஹோட்டல் சென்னை நகரத்திலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் வெளியே உள்ளது.

அறைகள்

[தொகு]

இந்த ஹோட்டல் இரண்டு அடுக்குகளைக் கொண்டது. இதில் 152 விருந்தினர் அறைகளும், மூன்று உணவகங்களும் அடங்கும். வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளும் இங்கு அளிக்கப்படுகின்றன.

ஹோட்டல்

[தொகு]

ஹோட்டல் அமைந்துள்ள பகுதி சுமார் 48 ஏக்கர் பரப்பளவு மற்றும் கேசுவரினா எனும் மரங்களைக் கொண்ட பகுதியாகும். இதன் மற்ற விவரங்கள் பின்வருமாறு:[6]

  • பார் உடன் கூடிய 10,000 சதுர அடி (9 சதுர மீட்டர்) கொண்ட நீச்சல் குளம் மற்றும் குழந்தைகளுக்கான நீச்சல் குளம்
  • எண்ணெய் உடற்பிடிப்பு மற்றும் குளிர்ந்த குளியலுடன் கூடிய உடல் கட்டுக்கோப்பு மையம்
  • ‘கேசுவரினா’ என்று பெயரிடப்பட்ட தூண்கள் இல்லாத 4000 சதுர அடி பரப்பளவு கொண்ட அறை.[7]
  • வணிக மையம்
  • 3000 சதுர அடி கொன்ட முதன்மை விருந்தினர் அறை

தாஜ்’ன் விவாண்டா பிஷர்மேன்ஸ் கோவ் - வசதிகள்

[தொகு]

உணவு மற்றும் குடிபானங்கள்

[தொகு]

குளிரூட்டப்பட்ட அறை, மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வசதிகள், புகைப்பிடிக்கக் கூடாத அறைகள், கதவு திறந்துவிடுபவர், அறைச் சேவை, கட்டணத்துடன் கூடிய கம்பியில்லா இணையச் சேவை மற்றும் விருந்தளிக்கும் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.

வணிகச் சேவைகள்

மறு உருவாக்கம்

பயணச் சேவைகள்

தனிப்பட்ட சேவைகள்

இதர வசதிகள்

ஹோட்டல் வசதிகள்

அடிப்படை அறை வசதிகள்

குறிப்புகள்

[தொகு]
  1. "Fisherman's Cove is a beach resort". பார்க்கப்பட்ட நாள் 2015-08-18.
  2. "Category : 5 Star Delux". List of Approved Hotels as of : 06/01/2013. Ministry of Tourism, Government of India. 2013. Archived from the original on 2013-01-18. பார்க்கப்பட்ட நாள் 2015-08-18.
  3. "Fisherman's Cove built on what??!!". பார்க்கப்பட்ட நாள் 2015-08-18.
  4. "Indian Hotels Company Ltd.—Company History". The Economic Times (Chennai: The Times Group). http://economictimes.indiatimes.com/indian-hotels-company-ltd/infocompanyhistory/companyid-13586.cms. பார்த்த நாள்: 2015-08-18. 
  5. "Fisherman's Cove,in Chennai located on Covelong Beach". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 2015-08-18.
  6. "Facilities at the Fisherman's Cove". Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2015-08-18.
  7. "Brochure of Fisherman's Cove" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2015-08-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஷர்மேன்ஸ்_கோவ்&oldid=4062612" இலிருந்து மீள்விக்கப்பட்டது