பிள்ளைமார்
Appearance
பிள்ளை (Pillai) அல்லது பிள்ளைமார் (Pillaimar) என்ற சொல் தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் உள்ள சில சமூகங்களால் பயன்படுத்தப்படும் சாதி பட்டப் பெயராகும்.
தோற்றம்
[தொகு]பிள்ளை என்ற சொல்லுக்கு தமிழ் மொழியில் "மைந்தன்"என்று பொருள்.[1] இத்தலைப்பானது ஒரு தனி பெயராகவோ அல்லது பெயருக்கு பின்னோட்டமாகவோ பயன்படுத்தப்படுகிறது.
பிள்ளை பட்டம் பயன்படுத்தும் தமிழக சாதிகள்
[தொகு]ஆகிய சமூகத்தினர் இப்பெயரை பயன்படுத்துகின்றனர்.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Conference, Association of South Asian Archaeologists in Western Europe International; Parpola, Asko (1994). Annales Academiae Scientiarum Fennicae (in ஆங்கிலம்). Suomalainen Tiedeakatemia. p. 580. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789514107290.
- ↑ University, Vijaya Ramaswamy, Jawaharlal Nehru (2017-08-25). Historical Dictionary of the Tamils (in ஆங்கிலம்). Rowman & Littlefield. p. 268. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781538106860.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Pfister, Raymond (1995). Soixante ans de pentecôtisme en Alsace (1930-1990): une approche socio-historique (in ஆங்கிலம்). P. Lang. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783631486207.
- ↑ Pandian, Jacob (1987). Caste, Nationalism and Ethnicity: An Interpretation of Tamil Cultural History and Social Order (in ஆங்கிலம்). Popular Prakashan. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780861321360.