உள்ளடக்கத்துக்குச் செல்

பிளானோ, டெக்சாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளேனோ
நகரம்
பிளேனோ நகரம்
கருங்கல் பூங்கா (மே 2011)
கருங்கல் பூங்கா (மே 2011)
அடைபெயர்(கள்): உலகின் சீருடற்பயிற்சித் தலைநகர்[1]
டெக்சாசிலுள்ள காலின் மாவட்டத்தில் பிளேனோவின் அமைவிடம்
டெக்சாசிலுள்ள காலின் மாவட்டத்தில் பிளேனோவின் அமைவிடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் டெக்சஸ்
மாவட்டம் காலின் மாவட்டம்
 டெண்டன் மாவட்டம்
Incorporated1873
அரசு
 • வகைமன்ற மேலாளாண்மை
 • நகர்மன்றத் தலைவர்ஹேரி லரோசிலியெர்
 • நகர்மன்ற மேலாளர்புரூஸ் கிலாஸ்காக்
பரப்பளவு
 • நகரம்71.6 sq mi (185.5 km2)
 • நிலம்71.6 sq mi (185.5 km2)
 • நீர்0.1 sq mi (0.2 km2)
ஏற்றம்
675 ft (206 m)
மக்கள்தொகை
 (2012)
 • நகரம்2,69,776 (city proper)
 • அடர்த்தி3,820.2/sq mi (1,474.99/km2)
 • பெருநகர்
64,26,214 (DFW Metroplex)
 • Demonym
Planoite
நேர வலயம்ஒசநே-6 (CST)
 • கோடை (பசேநே)ஒசநே-5 (CDT)
சிப் குறியீடுs
75023-26, 75074-75, 75086, 75093-94
இடக் குறியீடு(கள்)214, 469, 972தொலைபேசிக் குறியீடு
FIPS48-58016[2]
GNIS feature ID1344166[3]
இணையதளம்www.plano.gov

பிளேனோ (ஆங்கில மொழி: Plano /ˈpln/ PLAY-noh)என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது. 2014இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 185.4 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

மக்கள் தொகை

[தொகு]

2013 இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 278,480 ஆகும். 2010 இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 269,776 ஆகும்.[4] 2010இல் இருந்ததை விட 2014இல் இந்நகரத்தின் மக்கள் தொகை 8,704 குடிமக்களால் அதிகரித்துள்ளது. ஹெண்டெர்சன் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 1,402 குடிமக்கள் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hageland, Kevin (January 8, 2009). "Anatomy of a top 10 list". Plano Star Courier (Plano, Texas: Star Local News). http://www.planostar.com/articles/2009/01/08/sports/sports_blogs/blogosaurus/47.txt. பார்த்த நாள்: July 11, 2011. 
  2. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் January 31, 2008.
  3. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. October 25, 2007. பார்க்கப்பட்ட நாள் January 31, 2008.
  4. "2010 United States Census". 2010 United States Census. 2010. Archived from the original on மார்ச் 2, 2011. பார்க்கப்பட்ட நாள் July 11, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளானோ,_டெக்சாஸ்&oldid=3590019" இலிருந்து மீள்விக்கப்பட்டது