பிலிமோரா அதிவேக தொடருந்து நிலையம்
பிலிமோரா அதிவேக ரயில் நிலையம் Bilimora high-speed railway station | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பொது தகவல்கள் | |||||||||
அமைவிடம் | கெசாலி கிராமம், பிலிமோரா, குசராத்து இந்தியா | ||||||||
ஆள்கூறுகள் | 20°46′51″N 73°00′40″E / 20.780762°N 73.011200°E | ||||||||
உரிமம் | தேசிய அதிவேக இரயில் ஆணைய நிறுவனம் | ||||||||
இயக்குபவர் | தேசிய அதிவேக இரயில் ஆணைய நிறுவனம் | ||||||||
தடங்கள் | மும்பை-அகமதாபாத் அதிவேக தொடருந்து வழித்தடம் | ||||||||
நடைமேடை | 2 | ||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||
கட்டமைப்பு | |||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்டது | ||||||||
தரிப்பிடம் | ஆம் | ||||||||
மற்ற தகவல்கள் | |||||||||
நிலை | கட்டுமானத்தில் | ||||||||
வரலாறு | |||||||||
திறக்கப்பட்டது | 2026 | ||||||||
மின்சாரமயம் | ஆம் | ||||||||
|
பிலிமோரா அதிவேக தொடருந்து நிலையம் (Bilimora high-speed railway station) இந்தியாவின் மும்பை-அகமதாபாத் அதிவேக இரயில் பாதையில் கட்டப்பட்டு வரும் ஒரு இரயில் நிலையமாகும்.[1] இந்தியாவின் குசராத் மாநிலத்தில் பிலிமோராவிற்கு அருகிலுள்ள கேசாலி கிராமத்தில் இது அமைந்துள்ளது.[1] இந்த இரயில் நிலையம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது [2] நாட்டின் முதல் அதிவேக இரயில்வேயுடன் 2026 ஆம் ஆண்டுக்குள் பிலிமோரா நிலையம் செயல்படும்.[2]
தடங்கள்
[தொகு]பிலிமோரா அதிவேக இரயில் நிலையம் மும்பை-அகமதாபாத் அதிவேக இரயில் வழித்தடத்தால் இயக்கப்படும். மேலும் மும்பையில் உள்ள மும்பை -அகமதாபாத் அதிவேக இரயில் பாதையின் அதிகாரப்பூர்வ தொடக்க இடத்திலிருந்து 217-300 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [3]
நிலைய அமைப்பு
[தொகு]பிலிமோரா அதிவேக ரயில் நிலையம் இரண்டு உயரமான எதிரெதிர் நடைமேடைகளைக் கொண்டிருக்கும். கட்டப்பட்ட நிலையக் கட்டிடம் நிலத்தடியில் அமையும். இரயில் நிலையத்தில் இரண்டு பக்க நடைமேடைகள், வழக்கமான சேவைக்காக 2 தடங்களில் சேவை செய்யும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Works kick off for a Mango shaped Bilimora bullet train station". www.deshgujarat.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 December 2022.
- ↑ 2.0 2.1 "First Bullet Train To Start Between Surat And Bilimora: Vaishnaw" (in ஆங்கிலம்). www.businessworld.in. பார்க்கப்பட்ட நாள் 21 December 2022.
- ↑ "Joint Feasibility Study for Mumbai-Ahmedabad High Speed Railway Corridor Final Report Volume 6" (PDF). www.jica.go.jp (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 December 2022.