பிலாரி சட்டமன்றத் தொகுதி
Appearance
இந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சம்பல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்[தொகு]
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் மொராதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- பிலாரி வட்டத்துக்கு உட்பட்ட பிலாரி, ஜர்கவான் ஆகிய கனுங்கோ வட்டங்களும், பிலாரி நகராட்சியும்
- சந்தவுசி வட்டத்துக்கு உட்பட்ட சந்தவுலி கனுங்கோ வட்டத்தில் உள்ள குர்சாரி, ராஜ்தல், பேர்னி, குட் பத்தேகர், பைகா ரபாத்பூர், தேவ்ரா காஸ், ஜகாங்கீர்பூர், ஆத்வா, பகத்பூர் பேலி, ரீத், பல்கரண்பூர், சவரா ஆகிய பத்வார் வட்டங்கள்
(கனுங்கோ வட்டம், பத்வார் வட்டம் ஆகியன நில அளவீடுகள். வட்டத்தை விடவும் சிறியன.)
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
பதினாறாவது சட்டமன்றம்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
- ↑ 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.