உள்ளடக்கத்துக்குச் செல்

பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி விளையாட்டரங்கம்

ஆள்கூறுகள்: 22°14′43.17″N 84°48′49.2192″E / 22.2453250°N 84.813672000°E / 22.2453250; 84.813672000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி விளையாட்டரங்கம்
அமைவிடம்ரூர்கேலா, சுந்தர்கட் மாவட்டம், ஒடிசா, இந்தியா
ஆட்கூற்றுகள்22°14′43.17″N 84°48′49.2192″E / 22.2453250°N 84.813672000°E / 22.2453250; 84.813672000
உரிமையாளர்ஒடிசா அரசு
இயக்குநர்இளைஞர் நலம் & விளையாட்டுத் துறை ஒடிசா அரசு
இருக்கை எண்ணிக்கை21,000[1]
கட்டுமானம்
திறக்கப்பட்டது2023
கட்டுமான செலவு₹260 கோடி ($31 மில்லியன்)[2]

பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி விளையாட்டரங்கம் (Birsa Munda International Hockey Stadium), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கட் மாவட்டத்தில் உள்ள ரூர்கேலா நகரத்தில் அமைந்துள்ளது.[3][4]பழங்குடியின இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டா நினைவாக இந்த விளையாட்டரங்கத்திற்கு பெயரிடப்பட்டது. 21,000 இருக்கைகள் கொண்ட உலகின் பெரிய ஹாக்கி விளையாட்டரங்கத்தை 5 சனவரி 2023 அன்று ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாய்க் திறந்து வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.[5][6][7][8]இந்த ஹாக்கி விளையாட்டரங்கில் முதன்முதலாக 2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் போட்டிகள் சனவரி 13 முதல் 29 முடிய நடைபெற்றது.[9]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CM Lays Foundation Stone India's Largest Hockey Stadium In Rourkela". www.interviewtimes.net. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.
  2. "Tribal welfare on lips, Naveen gives Rs 3,958 crore push to Sundargarh". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.
  3. "Hockey's multi-crore dream: The Rourkela stadium for 2023 World Cup". timesofindia.indiatimes.com/. பார்க்கப்பட்ட நாள் 4 August 2021.
  4. "Odisha CM Lays Foundation of India's Largest Hockey Stadium named after 'Birsa Munda' In Rourkela". www.indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி விளையாட்டரங்கை முதலமைச்சர் நவீன் பட்நாயக் திறப்பு
  6. ஹாக்கி உலகக் கோப்பையை இந்தியா வென்றால் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு
  7. "Birsa Munda Stadium: All you need to know about India's largest hockey stadium". www.olympicchannel.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.
  8. "CM Naveen Patnaik inaugurates "Birsa Munda Hockey Stadium" in Rourkela ahead of Hockey WC 2023". theprint.in. The Print. 5 January 2023.
  9. "Hockey's multi-crore dream: The Rourkela stadium for 2023 World Cup". www.timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.