பிரோசா பேகம்
Appearance
பிரோசா பேகம் | |
---|---|
பிறப்பு | பாரீத்பூர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போது வங்காளதேசம்). | சூலை 28, 1930
.
இறப்பு | 9 செப்டம்பர் 2014 | (அகவை 84)
தேசியம் | வங்காளதேசம்i |
பணி | பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 1940-2014 |
பெற்றோர் | மொகமது இசுமாயில் பேகம் கோக்கபுன்னிசா[1] |
வாழ்க்கைத் துணை | கமல் தாஸ்குப்தா (மணம். 1955– இறப்பு. 1974) |
பிள்ளைகள் | தகசின் அகமது அமீன் அகமது சபீன் அகமது |
விருதுகள் |
|
பிரோசா பேகம் (Firoza Begum, சூலை 28, 1930 - செப்டம்பர் 9, 2014) வங்காளதேசத்தின் புகழ்பெற்ற நஸ்ருல் கீத்தி பாடகி ஆவார்.[1] இந்தியத் துணைக்கண்டத்தின் பல தலைமுறைகளாக வங்காள இசை இரசிகர்களால் இசையரசியாக கருதப்படுகிறார்.[2]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "ফিরোজা বেগম". Archived from the original on 2011-10-15. பார்க்கப்பட்ட நாள் 2012-11-26.
- ↑ http://www.thedailystar.net/online/legendary-nazrul-singer-feroza-begum-passes-away-40920