பிரியாவிடை
Appearance
பிரியா விடை | |
---|---|
இயக்கம் | ஸ்ரீகாந்த் |
தயாரிப்பு | எல். வி. பிரசாத் பிரசாத் புரொடக்சன்ஸ் |
இசை | ஜி. கே.வெங்கடேஷ் |
நடிப்பு | முத்துராமன் பிரமிளா |
வெளியீடு | ஆகத்து 15, 1975 |
நீளம் | 4297 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பிரியா விடை (Piriya Vidai) 1975 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [1] எல்.வி. பிரசாத்து தயாரிப்பில் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் [2][3][4]வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமிளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ஜி. கே. வெங்கடேஷ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "என்னுயிரே பொன்னொளியே" | எஸ். ஜானகி | ||||||||
2. | "இராஜா பாருங்க இராஜாவைப் பாருங்க" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||||||||
3. | "பிரியாவிடை மீண்டும் வந்தது" | பி. சுசீலா | ||||||||
4. | "கருணைக் கடலே கார்முகில் மன்னா" | ஜி. கே. வெங்கடேஷ், பி. சுசீலா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஆகஸ்ட் 15ம் தேதியில் வெளியான படங்கள்..." [Films released on 15 August...]. Screen 4 Screen. 15 August 2020. Archived from the original on 11 December 2023. பார்க்கப்பட்ட நாள் 11 December 2023.
- ↑ Joshi, Priya; Dudrah, Rajinder, eds. (2016). The 1970s and its Legacies in India's Cinemas. Routledge. pp. 78, 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-83658-6.
- ↑ Pillai, Swarnavel Eswaran (2015). Madras Studios: Narrative, Genre, and Ideology in Tamil Cinema. Sage Publications. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5150-212-8.
- ↑ "L.V. Prasad and his films". lvprasad.org. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 10 May 2021.
- ↑ "Piriyaa Vidai Tamil Film Ep Vinyl Record by G K Venkatesh". Mossymart. Archived from the original on 8 September 2022. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.