உள்ளடக்கத்துக்குச் செல்

பிரியமானவளே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப்ரியமானவளே
இயக்கம்கே. செல்வபாரதி
தயாரிப்புசிவராஜி
வெங்கடராஜி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புவிஜய்
சிம்ரன்
கசான் கான்
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
வையாபுரி
விவேக்
இராதிகா சௌத்ரி
வெளியீடு2000
நாடு இந்தியா
மொழிதமிழ்

ப்ரியமானவளே (Priyamaanavale) 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] விஜய் நடித்த இப்படத்தை கே. செல்வபாரதி இயக்கினார். திரையரங்குகளில் படம் அதிகநாட்கள் திரையிடப்பட்டு வெற்றிப்படமாகத் திகழ்ந்தது.[2][3]

எசு.ஏ.ராஜ்குமார் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rajitha (27 October 2000). "Festive fare!". Rediff.com. Archived from the original on 20 January 2017. பார்க்கப்பட்ட நாள் 20 January 2017.
  2. "The Diwali Winners are... | 2000". Behindwoods. Archived from the original on 11 May 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-11.
  3. "'I forced Vijay to act in Priyamanavale'". தி டெக்கன் குரோனிக்கள். 24 January 2016. Archived from the original on 5 May 2021. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
  4. "Priyamaanavale". JioSaavn. 1 January 2002. Archived from the original on 22 October 2020. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியமானவளே&oldid=4101838" இலிருந்து மீள்விக்கப்பட்டது