உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிசில்லா பேர்பீல்டு போக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிசில்லா பேர்பீல்டு போக்
Priscilla Fairfield Bok
பிறப்புஏப்பிரல் 14, 1896
இறப்புநவம்பர் 1975 (அகவை 79)
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்மவுண்ட் சுட்டிரோம்லோ வான்காணகம்
அறியப்படுவதுவிண்மீன் கொத்துகள், பால்வழி

பிரிசில்லா பேர்பீல்டு போக் (Priscilla Fairfield Bok) (ஏப்பிரல் 14, 1896 – நவம்பர் 1975[1]) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பார்ட் போக் எனும் டச்சு வானியலாளரின் மனை ஆவார். இவர் ஆட்டிரேலியாவில் உள்ள மவுண்ட் சுட்டிரோம்லோ வான்காணக இயக்குநரும் ஆவார். பின்னர், அமெரிக்கா, அரிசோனாவில் உள்ள சுட்டீவார்டு வான்காணக இயக்குநரானார். நான்கு பத்தாண்டுகளாக கணவரும் மனைவியுமாக நெருக்கமான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தமையால் இவரகளது சாதனைகளைத் தனியாக பிரிக்கமுடியாது.[2] இவர்கள் இணையாக விண்மீன் கொத்துகளைப் பற்றியும் விண்மீன் ஒளிப்பருமை பற்றியும் பால்வழியின் கட்டமைப்பு பற்றியும் பல ஆய்வுக் கட்டுறைகளை எழுதியுள்ளனர். இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு வானியலை விளக்குவதில் அளவுகடந்த ஆர்வம் இருந்தது. எனவே இவர்கள் பால்வழி விற்பனையாளர்கள்" என The Boston Globe அமைப்பு, இவர்களது The Milky Way எனும் பொது ஆர்வநூல் பல படிகள் விற்றதால் அழைத்தது. "இந்த நூல் வானியல் நூல்கள் அனைத்தினும் அரிய வெற்றிகண்ட நூலாகும்".

இளமையும் ஆராய்ச்சியும்

[தொகு]

ஆர்வார்டு

[தொகு]

ஆத்திரேலியா

[தொகு]

அமெரிக்காவுக்குத் திரும்பல்

[தொகு]

தகைமைகள்

[தொகு]

வெளியீடுகள்

[தொகு]
  • The Milky Way. Bart J. Bok and Priscilla F. Bok. Harvard University Press. First edition 1941; fifth edition 1981.
  • Bok's ADS record.

மேற்கோள்கள்

[தொகு]
குறிப்புகள்
சான்றுகள்
  1. "United States Social Security Death Index". FamilySearch. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
  2. Lada, C. J. (1987). "Obituary - BOK, Bart". Quarterly Journal of the Royal Astronomical Society 28 (4): 539. Bibcode: 1987QJRAS..28..539L. http://adsabs.harvard.edu/full/1987QJRAS..28..539L. 
நூல்தொகை