பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளி (கோலாலம்பூர்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விவேகானந்தா தமிழ்ப்பள்ளி பிரிக்பீல்ட்ஸ் SJK(T) Vivekananda Brickfields | |
---|---|
அமைவிடம் | |
பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர், மலேசியா | |
தகவல் | |
வகை | இரு பாலர் பயிலும் பள்ளி |
தொடக்கம் | 1914 |
பள்ளி மாவட்டம் | கோலாலம்பூர் |
கல்வி ஆணையம் | அரசாங்க பள்ளி |
பள்ளி இலக்கம் | WBD0178 |
தரங்கள் | பாலர் வகுப்பு, 1 முதல் 6 ஆம் ஆண்டு வரை |
கல்வி முறை | மலேசியக் கல்வித்திட்டம் |
விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மலேசியாவின் கோலாலம்பூர் நகரத்தில் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் இயங்கும் ஒரு தமிழ்ப் பள்ளியாகும். இப்பள்ளி பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் வாழும் தமிழர்களிடையே புகழ் பெற்ற பள்ளி ஆகும். விவேகானந்தா சாலையில் இப்பள்ளி அமைந்து உள்ளது.
வரலாறு
[தொகு]பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா சாலையில் விவேகானந்தா ஆசிரமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. விவேகானந்தா தமிழ்ப்பள்ளியும் இடைநிலைப்பள்ளியும் அருகாமையிலே அமைந்துள்ளன. 1914 இல் தொடங்கப்பட்டது.