பிரிகிதா சாகா
Appearance
பிரகிதா சாகா Brigida Saga | |
---|---|
2019 இல் பிரகிதா | |
பிறப்பு | சாகய்யா பிரகிதா சனவரி 14, 2000 சென்னை |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2019–இன்று வரை |
பெற்றோர் | தந்தை-அந்தோணி பிலிப்ஸ் தாய்- கல்யாணி பிலிப்ஸ் |
பிரிகிதா சாகா (Brigida Saga, பிறப்பு:14 சனவரி 2000) இந்தியத்தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் வர்மா (2020) வேலன் (2021) இரவின் நிழல் (2022), கருடன் (2024) போன்ற படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.[1]
தொழில் வாழ்க்கை
[தொகு]இணையத் தொலைக்காட்சித் தொடரான ஆகா கல்யாணத்தில் பவி ஆசிரியர் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக அறியப்படுகிறார். இவர் அயோக்யா, மாஸ்டர், வேலன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார். இவர் குறிப்பிடத்தக்க வகையில் இரவின் நிழல் (2022) [2] திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். தெலுங்கில் சிந்தூரம் (2023)[3] என்ற திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் இவரது நடிப்பைப் பற்றி, ஒரு விமர்சகர் இவ்வாறு எழுதியிருந்தார், "பிரிகிதா சாகா ஸ்ரீஜா கதாபாத்திரத்தின் வெளிப்பாடாக அழகாகவும் எளிதாகவும் நடித்தார்".[4]
திரைப்படவியல்
[தொகு]இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது |
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் | மேற்கோள். |
---|---|---|---|---|---|
2019 | அயோக்யா | காதரின் மகள் | தமிழ் | ||
2020 | வர்மா | அனு. | [5] | ||
2021 | மாஸ்டர் | ஜே. டி. மாணவர் | நீக்கப்பட்ட காட்சி | [6] | |
வேலன் | பவித்ரா | [7][8] | |||
2022 | இரவின் நிழல் | சிலகம்மா | [9][10] | ||
2023 | சிந்தூரம் | ஸ்ரீஜா | தெலுங்கு | ||
பெத்தா கபு 1 | இலட்சுமி | ||||
2024 | கருடன் | பர்வீன் | தமிழ் | ||
தாமரை | தமிழ் | படப்பிடிப்பு |
தொலைக்காட்சி
[தொகு]- ஆகா கல்யாணம் (2019) -பவி ஆசிரியை (பிளாக்சீப் தொலைக்காட்சி)
குறும்படங்கள்
[தொகு]- அவளோடு அவன்
- கண் பேசும் வார்த்தைகள்
- தோள் கொண்டு
- என் கண்ணோடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "YouTube sensation and 'Master' actress Brigida Saga turns heroine". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 December 2021.
- ↑ "నగ్నంగా ఎందుకు నటించానంటే ! : Brigida Saga" (in te). Andhra Jyothi. 17 July 2022 இம் மூலத்தில் இருந்து 17 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220717194004/https://www.andhrajyothy.com/telugunews/brigida-saga-acted-in-iravin-nizhal-tamil-movie-krkk-mrgs-chitrajyothy-1822071702484470.
- ↑ "YouTube sensation and 'Master' actress Brigida Saga turns heroine". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 Dec 2021 இம் மூலத்தில் இருந்து 25 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220625021422/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/youtube-sensation-and-master-actress-brigida-saga-turns-heroine/articleshow/88200277.cms.
- ↑ Nicodemus, Paul (26 January 2023). "Sindhooram Movie Review : A thought-provoking drama on contrasting ideologies". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "All you need to know about Brigida Saga aka Pavi Teacher who stars in Thalapathy Vijay's Master". Zoom. 17 December 2020. பார்க்கப்பட்ட நாள் 26 June 2023.
- ↑ "Web series Aaha Kalyanam-actor Brigida to make her film debut with Thalapathy 64?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. October 29, 2019. பார்க்கப்பட்ட நாள் June 25, 2022.
- ↑ "Pavi Teacher Brigida look from Mugen's movie Velan released - See here". Behindwoods. 2021-05-21. Archived from the original on 2022-06-25. பார்க்கப்பட்ட நாள் 2022-06-25.
- ↑ "YouTube fame Brigida Saga in Mugen Rao's Velan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 May 2021. பார்க்கப்பட்ட நாள் 19 June 2023.
- ↑ "Rajinikanth lauds AR Rahman, during the launch of ‘Iravin Nizhal’". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2022-06-06 இம் மூலத்தில் இருந்து 2022-06-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220625021840/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/rajinikanth-lauds-ar-rahman-during-the-launch-of-iravin-nizhal/articleshow/92032069.cms.
- ↑ "Parthiban's Iravin Nizhal gets a new release date; Dhanush shares new poster". சினிமா எக்ஸ்பிரஸ். 2022-06-27. Archived from the original on 2022-06-27. பார்க்கப்பட்ட நாள் 2022-06-27.