பிராங்கு மெக்குலின்
Appearance
பிராங்க் மெக்லின் | |
---|---|
பிறப்பு | பிரான்சிசு யாக்கோபு மெக்லின் 29 ஆகத்து 1941 ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | பிரித்தானியர் |
பணி | நூலாசிரியர் |
பிரான்சிசு யாக்கோபு மெக்லின் (Francis James McLynn) என்பவர் ஒரு பிரித்தானிய நூலாசிரியர், சுயசரிதையாளர், வரலாற்றாசிரியர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். இவர் செங்கிஸ் கான், பிரான்சின் முதலாம் நெப்போலியன், ஆர். எல். இசுட்டீவன்சன் மற்றும் கார்ல் யுங்கு ஆகியோரின் சுயசரிதைகளை எழுதியுள்ளார்.[1][2][3][4]
எழுதிய நூல்கள்
[தொகு]- செங்கிஸ் கான்: உலகை வென்ற மனிதன் (2015)
- நெப்போலியன்: ஒரு சுயசரிதை (1997)
- இராபர்ட் லூயிசு இசுட்டீவன்சன்: ஒரு சுயசரிதை (1994)
- கார்ல் குசுத்தாவ் யுங்கு: ஒரு சுயசரிதை (1997)
உசாத்துணை
[தொகு]- ↑ "Random House Books". Archived from the original on 23 சூன் 2008. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்பிரவரி 2019.
- ↑ McLynn, Frank (20 February 1988). The Jacobites. Routledge & Kegan Paul. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415002677 – via Google Books.
- ↑ Frank McLynn, "Villa and Zapata: A History of the Mexican Revolution", Back cover bio, [1]
- ↑ "Royal Literary Fund". Archived from the original on 16 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்பிரவரி 2019.