உள்ளடக்கத்துக்குச் செல்

பிரஹம்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராகாம்பூர் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 199
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுபீகார் சட்டமன்றத் தேர்தல், 2020

பிராகாம்பூர் சட்டமன்றத் தொகுதி (Brahampur Assembly constituency), பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று.[1] இது பக்சர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

[தொகு]

இந்த தொகுதியில் பக்சர் மாவட்டத்தில் உள்ள சிம்ரீ, சக்கீ, பர்ஹம்பூர் ஆகிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர்*[1]

[தொகு]
ஆண்டு தொகுதி எண் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2020-பதவியில் 199 சாம்புநாத் சிங் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2015- 2020 199 சாம்புநாத் சிங் யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2010-2015 199 தில்மர்னி தேவி பாரதிய ஜனதா கட்சி
அக்டோபர் 2005-2010 200 அஜீத் சௌதாரி இராச்டிரிய ஜனதா தளம்
பிப்ரவரி 2005-2005 200 அஜித் சவுத்ரி இராச்டிரிய ஜனதா தளம்
2000-2005 218 அஜித் சவுத்ரி இராச்டிரிய ஜனதா தளம்
1995-2000 218 அஜித் சவுத்ரி ஜனதா தளம்
1990-2005 218 சுவாமி நாத் திவாரி பாரதிய ஜனதா கட்சி
1985-1990 218 ரிஷி கேஷ் திவாரி[3] இந்திய தேசிய காங்கிரசு
1980-1985 218 ரிஷி கேஷ் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
1977 218 இரமாகாந்த் தாக்கூர் ரமாகாந்த் தாக்கூர்
1972 215 ரிஷி கேஷ் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
1969 215 சூரியநாரைன் சர்மா எல். டி. சி
1967 215 எஸ்.சர்மா[4] சுயேச்சை
1962 216 புத்தி நாத் சிங் சுயேச்சை[5]
1957 182 லல்லன் பிரசாத் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1951 49 லல்லன் சிங் இந்திய தேசிய காங்கிரசு

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  3. "Statistical Report on General Election, 1985 to the Legislative Assembly of Bihar". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
  4. "Statistical Report on General Election, 1967 to the Legislative Assembly of Bihar". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
  5. "MLAs of Brahampur Assembly Constituency of Year 1951, 1957, 1962 & 2010".