பிரத்யோதா வம்சம்
Appearance
பிரத்யோதா அரசமரபு | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கி. மு. 682–கி. மு. 544 | |||||||||||
தலைநகரம் | இராஜகிரகம் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் | ||||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||||
அரசாங்கம் | முடியரசு | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | கி. மு. 682 | ||||||||||
• முடிவு | கி. மு. 544 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |


தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
பிரத்யோத வம்சம் (Pradyota dynasty, also called Prthivim Bhoksyanti) (lit. enjoying the earth),[1] பிந்தைய வேத காலத்தில் பண்டைய இந்தியாவின் அவந்தி மற்றும் மகதப் பகுதிகளை கிமு 682 முதல் கிமு 544 முடிய 138 ஆண்டுகள் ஆண்ட ஒரு அரச வம்சம் ஆகும். இவ்வம்சத்தினர் குறித்து புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பிரகத்ரத வம்சத்தினருக்குப் பின்னர் இவ்வம்சத்தினர் மகதத்தை கைப்பற்றி ஆண்டனர்.]].[2] [1] இவ்வம்சத்தை கிமு 682-இல் நிறுவியவர் மன்னர் பிரத்யோத மகாசேனன் ஆவார். [3] இம்மன்னர் கௌசாம்பியை வென்று மகத நாட்டுடன் இணைத்தார்.
பிரத்யோத வம்ச ஆட்சியாளர்கள்
[தொகு]மன்னர் பெயர் | ஆட்சிக் காலம் | அரசாண்ட ஆண்டுகள் |
---|---|---|
பிரத்யோத மகாசேனன் | கிமு 682–659 | 23 |
பாலகன் | கிமு 659–635 | 24 |
விசாகயுபன் | கிமு 635–585 | 50 |
அஜகன் | கிமு 585–564 | 21 |
வார்த்திவர்தனன் | கிமு 564–544 | 20 |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Thapar 2013, ப. 295.
- ↑ Misra, V.S. (2007). Ancient Indian Dynasties, Mumbai: Baratiya Vidya Bhavan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7276-413-8, p. 300
- ↑ Kailash Chand Jain 1991, ப. 81.
உசாத்துணை
[தொகு]- Jain, Kailash Chand (1972), Malwa Through the Ages (First ed.), மோதிலால் பனர்சிதாசு, ISBN 978-81-208-0805-8
- Jain, Kailash Chand (1991), Lord Mahāvīra and His Times, மோதிலால் பனர்சிதாசு, ISBN 978-81-208-0805-8
- Singh, Upinder (2016), A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century, Pearson PLC, ISBN 978-81-317-1677-9
- Thapar, Romila (2013), The Past Before Us, Harvard University Press, ISBN 978-0-674-72651-2