உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதீப் தத்தாவாடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படைத்துறைத் தலைவர்

பிரதீப் ஆர் தத்தாவாடே
Pradeep R Tathawade

பிறப்பு21 செப்டம்பர் 1963
கெந்தூர் பபால் கிராமம், சிரூர் தாலுகா, புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
இறப்பு(2000-06-17)17 சூன் 2000
பூஞ்ச் மாவட்டம், சம்மு காசுமீர், இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்1984-2000
தரம் படைத்துறைத் தலைவர்
தொடரிலக்கம்ஐசி-41913
படைப்பிரிவு8 சம்மு காசுமீர் இலகு காலாட்படை
விருதுகள் கீர்த்தி சக்கரம்

பிரதீப் தத்தாவாடே (Pradeep Tathawade) இந்தியா இராணுவத்தின் சம்மு காசுமீர் இலகு காலாட்படை பிரிவில் அதிகாரியாக இருந்தார். 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதியில் இவர் பிறந்தார். இந்தியாவின் மகாராட்டிரா மாநிலம், புனே மாவட்டம், சிரூர் தாலுக்கா, கெந்தூர் பபால் கிராமம் இவர் பிறந்த கிராமமாகும். காலாட்படை பிரிவு அதிகாரியான இவர் 2000 ஆமாவது ஆண்டில் காசுமீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடினார். இதன்பொருட்டு 2000 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 அன்று சம்மு காசுமீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இறந்தார்.[1] இவருக்கு 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மரணத்திற்குப் பின்பான கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Major Tathawade Udyan is Pune’s favourite green spot | Latest News & Updates at Daily News & Analysis" (in en-US). dna. 2011-06-04. http://www.dnaindia.com/mumbai/report-major-tathawade-udyan-is-pune-s-favourite-green-spot-1551104. 
  2. "Major Pradeep R Tathawade, Kirti Chakra (P)". The Times of India. 2016-06-17. Retrieved 2025-02-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீப்_தத்தாவாடே&oldid=4206049" இலிருந்து மீள்விக்கப்பட்டது