பிரதிமா குமாரி
Appearance
பிரதிமா குமாரி (Pratima Kumari) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீராங்கனை ஆவார். 2002 ஆம் ஆண்டு மான்செசுட்டர் நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் குமாரி இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்[1]. அப்போது அவருக்கு வயது 28 ஆகும். பின்னர் இவர் அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்க இரண்டு ஆண்டு காலத்திற்கு தடை செய்யப்பட்டார்[2].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kumari takes overall gold". பிபிசி. 2002-08-01. பார்க்கப்பட்ட நாள் 2010-01-27.
- ↑ "Pratima Kumari suspended on doping charges". தி இந்து. 2004-08-20 இம் மூலத்தில் இருந்து 2010-10-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101008164304/http://www.hinduonnet.com/thehindu/2004/08/20/stories/2004082003641800.htm. பார்த்த நாள்: 2010-01-27.