பிரதாப்கர் சமஸ்தானம்
பிரதாப்காட் சமஸ்தானம் प्रतापगढ़ रियासत | ||||||
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் இராஜபுதனம் முகமையின் தென்கிழக்கில் பிரதாப்காட் சமஸ்தானத்தின் அமைவிடம் | ||||||
தலைநகரம் | பிரதாப்கர் | |||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1425 | ||||
• | சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் | 1949 | ||||
பரப்பு | ||||||
• | 1901 | 2,303 km2 (889 sq mi) | ||||
Population | ||||||
• | 1901 | 52,025 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi) | |||||
தற்காலத்தில் அங்கம் | பிரதாப்காட் மாவட்டம், இராஜஸ்தான், இந்தியா |
பிரதாப்கர் சமஸ்தானம் (Pratapgarh State), இராஜபுதனம் முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்களில் இதுவும் ஒன்றாகும்.[1] ரத்தோர் வம்ச இராஜபுத்திரர்கள் நிறுவிய பிரதாப்கர் இராச்சியத்தை 1425-இல் கந்தல் இராச்சியம் என அழைக்கப்பட்டது. பின்னர் 1514-இல் மன்னர் இராஜ்குமார் சூரஜ்மல் ஆட்சியின் போது இதன் தலைநகரம் பிரதாப்கர் நகரத்திற்கு மாற்றிய போது, இந்த இராச்சியத்தை பிரதாப்கர் இராச்சியம் என அழைக்கப்பட்டது.
வரலாறு
[தொகு]1425-ஆம் ஆண்டு முதல் 1818-ஆம் ஆண்டு வரை தன்னாட்சியுடன் முடியாட்சியாக பிரதாப்கர் இராச்சியம் செயல்பட்டது. பின்னர் [ பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் இந்த பிரதாப்கர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [2][3][4][5]
15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[6] 1956-ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், பிரதாப்கர் சமஸ்தானம், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்காட் மாவட்டமாக உள்ளது.
இவற்றையும் பார்க்க
[தொகு]- இராஜபுதனம் முகமை
- சுதேச சமஸ்தானம்
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- துணைப்படைத் திட்டம்
- இராஜபுதனம் முகமை
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pratapgarh Princely State (15 gun salute)". Archived from the original on 2018-08-14. பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
- ↑ [WorldStatesmen - India Princely States K-Z
- ↑ http://www.thefreedictionary.com/Princely+state
- ↑ http://www.amazon.com/Indian-Princes-States-Cambridge-History/dp/0521267277
- ↑ "Pratapgarh Princely State (15 gun salute)". Archived from the original on 2018-08-14. பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
- ↑ Princely States of India