பிரணிதா சுபாஷ்
Appearance
பிரணிதா சுபாஷ் Pranitha Subhash | |
---|---|
பிறப்பு | பிரணிதா சுபாஷ் 17 அக்டோபர் 1992 பெங்களூரு, கருநாடகம், இந்தியா |
மற்ற பெயர்கள் | பிரணிதா |
பணி | நடிகை, வடிவழகி |
பிரணிதா சுபாஷ் (ஆங்கிலம்:Pranitha Subhash) இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். மேலும் இவர் அக்டோபர் 17, 1992 ஆம் ஆண்டு பிறந்தார். மற்றும் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பில் முதன் முதலாக நடித்தார்.
திரைப்பட பட்டியல்
[தொகு]ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2010 | போக்கிரி | அஞ்சலி | கன்னடம் | |
2010 | எம் பில்லோ எம் பிள்ளடோ | பத்ரா | தெலுங்கு | |
2010 | பாவா | வரலட்சுமி | தெலுங்கு | |
2011 | உதயன் | பிரியா | தமிழ் | |
2011 | ஜரசந்தா | சமந்தா | கன்னடம் | |
2012 | பீம தீரதல்லி | பீமாவ்வா | கன்னடம் | பரிந்துரை - சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கன்னடம் பரிந்துரை - சிறந்த நடிகைக்கான சீமா விருது |
2012 | சகுனி | சிறீதேவி | தமிழ் | |
2012 | சிநெகிதாரு | அஞ்சலி | கன்னடம் | |
2012 | மிஸ்டர். 420 | ருக்மினி | கன்னடம் | |
2013 | விஜ்ஹில் | அனு | கன்னடம் | |
2013 | அத்தரிண்டிகி தாரீடி | ப்ரமீளா | தெலுங்கு | |
2013 | அன்கடக்ஹா | பிரியா | கன்னடம் | படபிடிப்பில் [1] |
2013 | பிரம்மா | கன்னடம் | படபிடிப்பில் [2] | |
2014 | பாண்டவுலு பாண்டவுலு தும்மிடா | தெலுங்கு | படபிடிப்பில் | |
2014 | பெயர்வைக்கப்படாத சந்தோஷ் சிறீவாஸ் படம் | தெலுங்கு | படபிடிப்பில் | |
2015 | மாசு என்கிற மாசிலாமணி | தமிழ் |
ஆதாரம்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-12. பார்க்கப்பட்ட நாள் 2013-12-07.
- ↑ Zachariah, Ammu. "'Chappa Kurishu' turns 'Pulival' in Kollywood". Times of India. Archived from the original on 2013-06-10. பார்க்கப்பட்ட நாள் 18 April 2013.