பிச்சைக்காரி (திரைப்படம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிச்சைக்காரி | |
---|---|
இயக்கம் | கே. வேம்பு |
தயாரிப்பு | கே. கே. புரொடக்ஷன்ஸ் |
இசை | வி. தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | திக்குறிச்சி சுகுமாரன் நாயர் குஞ்சகுஞ்ஞா பாகவதர் ஆதிமூலம் எஸ். பி. பிள்ளை பி. எஸ். சரோஜா சி. ஆர். ராஜகுமாரி பங்கஜவள்ளி |
வெளியீடு | மே 18, 1951 |
ஓட்டம் | . |
நீளம் | 16251 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பிச்சைக்காரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திக்குறிச்சி சுகுமாரன் நாயர், குஞ்சகுஞ்ஞா பாகவதர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.