பிங்குவிய்குலா லூட்டி
பிங்குவிய்குலா லூட்டி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. lutea
|
இருசொற் பெயரீடு | |
பிங்குவிய்குலா லூட்டி Walter |
தெற்கத்திய பசைக்செடி என்றும் அழைப்பார்கள்.
காணப்படும் பகுதிகள்[தொகு]
இது கரோலினா முதல் தெற்கு புளோரிடா வரை வளர்கிறது.
செடியின் அமைப்பு[தொகு]
இச்செடி சதுப்பு பகுதியில் நன்கு வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவத்திலும், சதைப் பற்றுடன் கூடியதாகவும், தரையை ஒட்டி ரோஜாப்பூ இதழடுக்கில் அமைந்திருக்கும். இதன் இலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருப்பதால் இதை மஞ்சள் பசைச்செடி என்றும் அழைப்பார்கள். இதன் இலைகள் 6 முதல் 8 செ.மீ. நீளம் வரை வளரும். இதன் இலைப்பரப்பில் பசை போன்ற ஒட்டக்கூடிய திரவம் சுரக்கிறது. இதனால் கவரப்பட்ட பூச்சிகள்
இலைப்பரப்பில் ஒட்டிக் கொள்கின்றன. பிறகு இலை சுருண்டு பூச்சியை செரிக்கிறது. இச்செடியில் மஞ்சள் நிறப்பூக்கள் பூக்கின்றன.
மேற்கோள்கள்[தொகு]
| 1 || அதிசய தாவரங்கள் || அறிவியல் வெளியீடு || மார்ச் 2000
| 2 || அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் || சாரதா பதிப்பகம் || டிசம்பர் 2002
| 3|| சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.