உள்ளடக்கத்துக்குச் செல்

பா. நேமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பா. நேமிநாதன்
B. Neminathan
இலங்கை நாடாளுமன்றம்
திருகோணமலை
பதவியில்
1970–1977
முன்னையவர்எஸ். எம். மாணிக்கராஜா
பின்னவர்இரா. சம்பந்தன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-03-28)28 மார்ச்சு 1922
இனம்இலங்கைத் தமிழர்

பாலசுப்ரமணியம் நேமிநாதன் (Balasubramaniam Neminathan, பிறப்பு: 28 மார்ச் 1922)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்

[தொகு]

நேமிநாதன் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக திருகோணமலைத் தொகுதியில் நிறுத்தப்பட்டார். இவர் 4,049 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய முன்னணி வேட்பாளர் ஜமால்தீன் என்பவரை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Neminathan, Balasubramaniam". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._நேமிநாதன்&oldid=3562474" இலிருந்து மீள்விக்கப்பட்டது