பா. டெனீஸ்வரன்
Appearance
பா. டெனீஸ்வரன் B. Deniswaran | |
---|---|
இலங்கை, வட மாகாண சபை மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 | |
மன்னார் மாவட்ட வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 அக்டோபர் 2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | தமிழீழ விடுதலை இயக்கம் |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
முன்னாள் கல்லூரி | புனித சேவியர் ஆண்கள் தேசியப் பாடசாலை, மன்னார் |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் (Balasubramaniam Deniswaran) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இலங்கையின் மன்னாரில் வழக்கறிஞராகப் பணியாற்றும் டெனீஸ்வரன்[1] மன்னார் புனித சேவியர் ஆண்கள் தேசியப் பாடசாலையில் கல்வி கற்றவர்.
அரசியலில்
[தொகு]2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு 12,827 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[2][3]
இவர் வட மாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சராக முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரனால் பரிந்துரைக்கப்பட்டு[4][5] 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mannar Bar Association elects new president". தமிழ்நெட். 18 மார்ச் 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17495.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 செப். 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 2013-10-15.
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Northern Province". டெய்லி மிரர். 26 செப். 2013. http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html.
- ↑ "ITAK announces NPC ministers, EPRLF challenges". தமிழ்நெட். 10 October 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36734.
- ↑ "Sri Lanka's first Tamil CM announces Cabinet". தி நியூ இந்தியன் எக்சுபிரசு/பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 10 அக்டோபர் 2013. http://newindianexpress.com/world/Sri-Lankas-first-Tamil-CM-announces-Cabinet/2013/10/10/article1829560.ece.
- ↑ "NPC members take oath in Jaffna after honouring fallen Tamil Heroes". தமிழ்நெட். 11 அக்டோபர் 2013. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36736.
- ↑ "Northern Provincial Council TNA members take oaths". சண்டே டைம்ஸ். 11 அக்டோபர் 2013 இம் மூலத்தில் இருந்து 2013-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131014080431/http://www.sundaytimes.lk/latest/38525-northern-provincial-council-tna-members-take-oaths.html.