பால் புயேல்
Appearance
பால் புயேல் (Paul Buell) என்பவர் ஒரு அமெரிக்க வரலாற்றாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளார் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டமும், சீன மொழியில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[1] 80க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நூல்கள்
[தொகு]- மங்கோலிய உலகப் பேரரசின் ஆதி முதல் அந்தம் (2010)
- மங்கோலிய உலகத்தின் வரலாற்று அகராதி (2018)
- கானுக்காக ஒரு சூப் (2016)
பால் புயேல் | |
---|---|
பிறப்பு | பால் புயேல் 1941 |
தொழில் | வரலாற்றாளர், மொழிபெயர்ப்பாளர் |
தேசியம் | அமெரிக்கர் |
கல்வி | வாசிங்டன் பல்கலைக் கழகம் |
வகை | வரலாறு |