உள்ளடக்கத்துக்குச் செல்

பால் கிரிக் அருவி

ஆள்கூறுகள்: 35°39′59″N 85°21′24″W / 35.66642°N 85.35655°W / 35.66642; -85.35655
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Fall Creek Falls
இடதுபுரத்தில் கிரீக் அருவி, வலதுபுறத்தில் கூன் க்ரீக் அருவி
Map
அமைவிடம்அமெரிக்க ஐக்கிய நாடு, டென்னிசி, ஸ்பென்சர்
ஆள்கூறு35°39′59″N 85°21′24″W / 35.66642°N 85.35655°W / 35.66642; -85.35655
வகைPlunge
மொத்த உயரம்256 அடிகள் (78 m)
நீர்வழிFall Creek

கிாிக் அருவி (Fall Creek Falls) என்பது மிசிசிப்பி ஆற்றின் கிழக்குப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். இந்த அருவியானது, ஸ்பென்சர் மற்றும் டென்னீஸிற்கு அருகில் உள்ள பால் கிரீக் அரசு பூங்காவில் அமைந்துள்ளது. பீடபுமியின் மேற்பகுதியில் உள்ள ஒரு சிறிய பாதையின் வழியாக பயணித்து பின் ஒரு மலையிடுக்கு சந்தின் வழியே பாய்ந்து அருவியாக உருவாகின்றது. இந்த அருவி விழுந்து குளமாக மாறி பின்னர் வழிந்தோடுகின்றது. நீர் ஓட்டம் போதுமானதாக இருக்கும் போது, கூன் க்ரீக் அருவியும்  சேர்ந்து குளத்தில் விழுந்து பாய்ந்தோடுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Fall Creek Falls State Park". Tennessee State Parks (in ஆங்கிலம்). Tennessee Department of Environment & Conservation. பார்க்கப்பட்ட நாள் 29 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_கிரிக்_அருவி&oldid=4100706" இலிருந்து மீள்விக்கப்பட்டது