பால்ட்டிமோர் மாங்குருவி
Appearance
பால்ட்டிமோர் மாங்குருவி | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | Icteridae
|
பேரினம்: | |
இனம்: | I. galbula
|
இருசொற் பெயரீடு | |
Icterus galbula (L, 1758) | |
பரம்பல் குஞ்சு பொரித்தல் பரம்பல் குளிர்கால பரம்பல் |
பால்ட்டிமோர் மாங்குருவி (Baltimore oriole; Icterus galbula) என்பது சிறிய பறவையும் கிழக்கு வட அமெரிக்காவில் பொதுவாகக் காணப்படும் புலம்பெயர் குஞ்சு பொரிக்கும் பறவையாகவும் உள்ளது. பால்ட்டிமோர் பிரபுவின் சின்னத்தின் நிறம் ஆண் பறவையின் நிறத்தை ஒத்திருப்பதால் அவரின் பெயரால் இப்பறவை அழைக்கப்படுகிறது.
மாங்குருவி மேரிலாந்து மாநிலப் பறவையாக பால்ட்டிமோர் மாங்குருவி காணப்படுகிறது.
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Icterus galbula". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- Baltimore oriole – Cornell Lab of Ornithology
- Baltimore oriole – Icterus galbula – USGS Patuxent Bird Identification InfoCenter
- Stamps at bird-stamps.org
- Baltimore oriole videos, photos, and sounds at the Internet Bird Collection
- Baltimore oriole photo gallery at VIREO (Drexel University)
- [1] Field Identification of Female and Immature Bullock's and Baltimore – Birding 1998, vol. 30 (4): 282-295