பார்வை (இதழ்)
Appearance
பார்வை இலங்கை கொழும்பிலிருந்து 1992ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.
ஆசிரியர்[தொகு]
- சித்திக் காரியப்பர்.
உள்ளடக்கம்[தொகு]
இதுவொரு இதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கும், செய்தி ஆய்வுகளுக்கும் மற்றும் இலக்கிய ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கியிருந்தது. சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், கேள்வி பதில் ஆகிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது.
ஆதாரம்[தொகு]
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்